ture….
சில நாள் இடைவெளியில் நடந்த இரு விஷயங்கள்.
சில வாரங்களுக்கு முன் என்னுடைய உறவினர் மகளின் நடன அரங்கேற்றத்திற்கு, அழைப்பின் பெயரில் சென்றிருந்தேன். எங்கள் வருகைக்காக மகிழ்ந்த உறவினர் எங்களை அதிகமாக உபசரித்தார். அதன் ஒரு பகுதியாக என் மகளுக்கு குளிபானம் வாங்கி கொடுத்தார், சில நிமிடங்களுக்கு பிறகு தான் இதை நான் கவனித்தேன் , உடனே நான் இடை மறித்து வேண்டாம் என்றும், அதற்க்கான காரணத்தையும் சொன்னேன், சமீபத்தில் மகளுக்கு சளியும், காய்ச்சலும் இருந்தது அதனால் வேண்டாம் என்று எவ்வளோ சொல்லியும் என் மகளிடம் அந்த குளிர் பானத்தை திணித்தார். சூழ்நிலை தெரியாமல் அவர் நடந்து கொண்டது சற்று எரிச்சலாக இருந்தது….
சில தினங்களுக்கு முன், அலுவலக வேலையாக வந்த ஸ்வீடன் நாட்டு நண்பர் நன்கு பழகியதால், அவரின் அனுமதியோடு என் வீட்டில் இரவு விருந்துக்கு அழைத்தோம். குறிப்பிட்ட தினத்தன்று அவர் என் வீட்டிற்கு வந்து கதவை தட்டியதும், நானும் என் மகளும் கதவை திறந்தோம். என் மகளை பார்த்ததும் அவர் மகளுடன் சில வார்த்தைகளை பேசினார் பின் என்னிடம் வந்து, அனுமதி கேட்டார் எதற்கு தெரியுமா, அதாவது என் மகளுக்காக சில இனிப்புகள் வாங்கி வந்துள்ளார் அதனை மகளுக்கு கொடுக்கலாமா? இரண்டாவது குறிப்பிட்ட இந்த இனிப்புகளை என் மகள் உன்னுவாரா ? என்பது போல் என்னிடம் கேட்டது சற்று சந்தோஷமாக இருந்தது காரணம்.
இன்னைக்கு தேதிக்கு குழந்தைகளை நோயின்றி வளர்ப்பது…
View original post 27 more words