இந்திய தொல்லைக்காட்சி விளம்பரங்கள் மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது யாதெனின்…..

vidhai2virutcham-விதை2விருட்சம்

இந்திய தொல்லைக்காட்சி விளம்பரங்கள் மூலம் சகலமானவர் களுக்கும் தெரிவிப்பது யாதெனின்…..

1. கரீனா கபூருக்கு தலைல பொடுகு தொல்லை, காத்ரீனாவிற்கு வறண்ட முடி,ஷில்பா ஷெட்டிக்கு முடி கொட்டுது,

2. நீங்க வீட்ல இல்லாம உங்க பெண்டாட்டி மட்டும் தனியா இருக் கும்போது உங்க பக்கத்துவீட்டு ஆசாமி டியோடரன்ட் உபயோகிக்கா ம பார்த்துக்கணும்.

3. இன்டர்வூக்கு போறவங்களுக்கு படிப்பு தகுதி வேண்டாம் நல்ல சிவப் பழகு இருந்தால்

View original post 147 more words

சிறுநீரக நோய்கள் நீங்க மூலிகை மருத்துவம்:-

vidhai2virutcham-விதை2விருட்சம்

*இசங்கு இலையுடன் சீரகம் சேர்த்து அரைத்து ஐந்து கிராம் அளவுக்கு காலையில் வெறும் வயிற்றில்

View original post 130 more words

தையல் இயந்திரம்

தையல் இயந்திரம் துணிகளைத் தைக்க பயன்படும் இயந்திரம் ஆகும். இது தொழிற்புரட்சி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தொழிற்புரட்சியை உந்திய ஒரு சாதனம். தாமசு செயின்ட் தையல் இயந்திரத்தை 1790களில் கண்டுபிடித்தார். தமிழ்ச் சூழலில் பெண்கள் பலர் தையற்கலையைக் கற்று பொருள் ஈட்டி வருகின்றனர்.

தையல் இயந்திரத்தில் நூல் கோத்த ஊசி, எவ்வாறு மேலும் கீழும் நகர்ந்து நூலை இழுத்து பின்னிப் பிணைக்கின்றது என்பதைக் காட்டும் இயங்குபடம். மஞ்சள் நிற நூல் மேற்புறத் தையல், பச்சைநிற நூல் கீழ்ப்புறத் தையல். இவை இரண்டும் முடிச்சு முடிச்சாக இணைந்து பிணைப்பு ஏற்படுகின்றது. சுழலி என்னும் நூற்கண்டு (பாபின்) எவ்வாறு இயங்குகின்றது என்றும் படத்தில் காணலாம். தைக்கப்பட்ட துணியை இயந்திரம் நகர்த்துவதையும் காணலாம்.படம்

ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்

ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள்

• முதலில் தரையில் மல்லாக்க படுத்துக்கொண்டு தலையின் பின்புறம் இரு கைகளாலும் லேசாக பிடித்துக்கொள்ள வேண்டும். பின்னர், வலது முழங்கையை கொண்டு இடது முழங்காலை நோக்கி தொட வேண்டும்.
பின் அதை அப்படியே மாற்றி இடது முழங்கையால் வலது முழங்காலை தொட வேண்டும். இதே போல் 10 முதல் 15 வரை செய்தால் போதுமானது. ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் நன்கு பழகிய பின்னர் 30 முறை செய்யலாம். இது ஒரு மிக சிறந்த மற்றும் எளிதான வழியாகும். இதை சைக்கிள் பயிற்சி என கூறுவர்.
• தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் தரையில் படும்படி நீட்டி வைத்துகொள்ள வேண்டும். பின்னர் இரண்டு கால்களையும் செங்குத்தாக மேலே தூக்கி மெதுவாக கீழிறக்க வேண்டும். இப்படி செய்யும்போது முழங்கால் மடங்காமல் இருக்க வேண்டும் அப்படி செய்தால் தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது அடிவயிற்று சதை குறைய ஒரு சிறந்த மற்றும் எளிதான பயிற்சியாகும். இந்த பயிற்சியை ஆரம்பத்தில் 20 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 40 முதல் 50 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.