மரங்களில் நீங்கள் எந்த வகை?

chinnuadhithya

download” மரமண்டை   மரமண்டை   எவ்வளவு திட்டினாலும் சூடு சொரனையே கிடையாதா? நிக்கிறான் பாரு மரம் மாதிரி ….?”
பள்ளியில் பாட வேளைகளில் ஆசிரியர் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கும் தருணங்களிலும் வீட்டில் அப்பா ஒன்றைச் சொல்ல நான் ஒன்றைச் செய்து விளைவுகள் விபரீதமாகும் நேரங்களிலும் என்னைக் குறித்து அவர்கள் அர்ச்சிக்கும் சகஸ்ரனாம்ன்களில் மேலே சொன்ன மரம் மரமண்டை என்னும் திருநாமங்களும் அடங்கும்.
ஒருநாள் ரோஷம் வந்து எப்படியாவது என் மூளையின் அறிவை விருத்தி செய்தே தீருவது என்று முடிவுடன் ……….. காலையில் செய்தித்தாள் படித்து  அடுத்து தொலைகாட்சி பார்த்து   கையில் கிடைத்த புத்தகங்கள் …. என மாற்றி மாற்றி மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் தீவிரமாக இயங்க வீட்டில் மண்டகப்படி  வழக்கமாகத் தொடர்ந்தது   அது கிடக்கட்டும் நாம் விஷயத்துக்கு வருவோம்  அன்று நான் படித்த புத்தகங்களில் ஒன்றில் எனக்கு ஒவ்வாமையான மரத்தை ஒப்பிட்டு சில வரிகள்download (3)
பனை  மரத்தின் விதை ஓங்கி உயர்ந்து வளர்ந்தாலும் ஒருவருக்கும் நிழல் தராது. அதைப்போல ஓகோவென வாழும் சில செல்வந்தர்களால் மற்றவர்க்கு எந்தப் பயனும் இருக்காதுdownload (2)
ஆலமரத்தின் விதை சிறிய மீனின் முட்டையைவிடச் சிறியதுதான்  எனினும் அது மரமாகி நிற்கும்போது நால்வகைப் படைகளுக்கும் நிழல் தருமாம்
எனது இந்தப் படிப்பினையை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டபோது அவர்களும் மூவகை மரங்கள் குறித்த ஒரு தகவலைச் சொன்னார்கள்.
ஒன்று பாதிரி மரம்…

View original post 90 more words

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s