உலகின் எங்கோ ஒர…

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்திற்காக உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே. – சே குவேரா

நாம் நம்முடன் இ…

நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால், நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்? – அன்னை தெரசா