நான் இறந்த பிறக…

நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்! – சே குவேரா

தான் செல்ல வேண்…

தான் செல்ல வேண்டிய வழியில் முதலில் மனிதன் தன்னை செலுத்த வேண்டும்.
ஆதற்க்கு பின்பே பிறர்க்கு போதனை செய்ய வேண்டும். – புத்தர்

பயன்படுத்தாத இர…

பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்துவிடும்.
தேங்கிய நீர் தூய்மையிழந்துவிடும்.
சுறுசுறுப்பான செயல்பாடுகளற்று முடங்கிய மனம் தன் வலிமையை இழந்துவிடும். – லியனார்டோ டாவின்ஸி

விவேகானந்தர்…

விவேகானந்தர்

நீங்கள் எந்த பிரச்சனையையுமே சந்திக்காமல் அமைதியாக சென்று கொண்டிருந்தால், உங்கள் வாழ்க்கையில் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். – விவேகானந்தர்