உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்திற்காக உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே. – சே குவேரா

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்திற்காக உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே. – சே குவேரா
புன்னகை புரியுங்கள், நாளை இதை விட மோசமான நாளாக இருக்கலாம் – மர்பி விதிகள்
நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால், நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்? – அன்னை தெரசா
தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிக்கட்டி ஆகும் வரை காத்திருந்தால்.
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மௌனம்.
சுதந்திரம் கொடுக்க படுவதில்லை, எடுக்கப்படுகிறது.
உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது. – அன்னை தெரஸா
நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்! – சே குவேரா