ஆல்பர்ட் காம்யூ

எனக்குப் பின்னே வராதே, நான் வழிகாட்டி அல்ல; எனக்கு முன்னே போகாதே, நான் பின்பற்றுபவன் அல்ல; என்னோடு நட, எனக்கு நண்பனாக இரு! – ஆல்பர்ட் காம்யூ